Subscribe: RSS Twitter
:

10308431_10205431439804343_4441268869690792329_nரீ ச்சர்;- ‘ஏன்டா லேட்..??’
பையன்;- ‘வீட்ல பிரச்சனை..!’

ரீச்சர்;- ‘என்ன பிரச்சனை..??’
பையன்;- ‘வீட்ல பாட்டி செத்துட்டாங்க..! எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு பிரச்சனை..!’

ரீச்சர்;- அதில் என்ன பிரச்சனை..??’
பையன்;- ‘எரிச்சா பிரச்சனை இல்லை.. புதைச்சா தான் பிரச்சனை..!’

ரீச்சர்;- ‘அதில் என்ன பிரச்சனை..??’
பையன்;- ‘புதைச்சா அந்த இடத்துல.. புல்லு முளைக்குமா..? முளைக்காதான்னு தான் பிரச்சனை..!’

ரீச்சர்;- ‘ அதில் என்ன பிரச்சனை..??’
பையன்;- ‘ புல்லு முளைக்காட்டி பிரச்சனை இல்லை.. முளைச்சா தான் பிரச்சனை..!!’

ரீச்சர்;- ‘அதில் என்ன பிரச்சனை..??’
பையன்;- ‘முளைச்ச புல்லை மாடு.. திங்குமா.. திங்காதான்னு தான் பிரச்சனை..!’

ரீச்சர்;- ‘ அதில் என்ன பிரச்சனை..??’
பையன்;- ‘முளைச்ச புல்லை.. மாடு
திங்கலைன்னா பிரச்சனை இல்லை.. தின்னா தான் பிரச்சனை..!’

ரீச்சர்;- ‘அதில் என்ன பிரச்சனை..??’
பையன்;- ‘அந்த இடத்துல முளைச்ச புல்லை தின்ன மாடு.. பிழைக்குமா.. பிழைக்காதான்னு தான் பிரச்சனை..!

ரீச்சர்;- ‘அதில் என்ன பிரச்சனை..??’
பையன்;- ‘மாடு பிழைச்சுட்டா பிரச்சனை இல்லை.. மாடு செத்துட்டா தான் பிரச்சனை..!’

ரீச்சர்;- ‘அதில் என்ன பிரச்சனை..??’
பையன்;- ‘வேறு என்ன..?? எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு தான்..!!!!’
ரீச்சர்;- ‘???????

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net