Subscribe: RSS Twitter
:
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மறைந்த பெரியசாமி சந்திரசேகரின் பாரியார், சாந்தினி சந்திரசேகரன், முன்னணியின் போசகர் பதவியிலிருந்து இன்று வியாழக்கிழமை இராஜினாமா செய்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
முன்னணியின் மத்தியக்குழு கூட்டம், இன்று மாலை இடம்பெறவிருக்கின்ற நிலையிலேயே இந்த விடயம் கசிந்துள்ளது. இதேவேளை, அவர்களின் புதல்வியான அனுஷியா சந்திரசேகரனுக்கு, முன்னணியில் முக்கிய பதவியொன்று வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்  மேலும் தெரிவிக்கின்றது.

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net