Subscribe: RSS Twitter
:
ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஆசிரியர் ஒருவர் பஸ்ஸில் ஏறினார்.
அவரைப் பார்த்த மாணவன் உடனே எழுந்து  ஆசிரியரை தனது இடத்தில் அமரச் சொன்னான்.
அவர் அவன் தோள்பட்டையை அமுக்கி… உட்கார வைத்தார்.
நின்று கொண்ட வர்றேன் என்று…. அடுத்த ஸ்டாப் வந்தது….
அப்போது அந்த மாணவன் எழுந்தான்..  ”தம்பி மரியாதை மனசில் இருந்தாபோதும் நீ உட்கார்” என்றார்.
மூன்றாவது ஸ்டொப்வந்தது…. அப்போது எழுந்தான்..

ஆசிரியர் அவன் தோள்பட்டையை அமுக்கி உட்கார வைத்தார்.
இந்த முறை அவன் அழுதேவிட்டான்…
ஏம்பாஅழுகிறாய் ?…… சேர் நீங்க ஏறுன ஸ்டொப்,  நான் இறங்க வேண்டியவன் சேர்….

 

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net