Subscribe: RSS Twitter
:
ஆயுள் காப்புறுதி நிறுவனமான செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பிரதம டிஜிட்டல் அதிகாரியாக உபமாலிகா ரட்ணாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிட்டல் புத்தாக்க செயற்பாடுகள் மற்றும் உற்பத்தி விநியோகம் என்பவற்றிற்கு தலைமை தாங்கும் வகையிலும் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. திருமதி. ரட்ணாயக்க செலிங்கோ லைஃப்பில் 17 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
நிறுவனத்தின் முதலாவது தகவல்துறை அதிகாரி இவராவார். பிரித்தானிய கணணி கழகத்தின் உறுப்பினரான இவர் அவுஸ்ரேலிய கணணி கழகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டய தொழில்சார் அதிகாரி மற்றும் சி.ஐ.எஸ்.ஏ தகவல் தொழில்நுட்பம் கொழும்பு பல்கலைக்கழக கணனி பிரிவிலிருந்து கணனி விஞ்ஞானத்தில் எம்.எஸ்.சி ஆகிய தொழில்சார் தகுதிகளையும் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net