Subscribe: RSS Twitter
:Editor 1
03.03.2017 ( New Delhi)
ஃபோர்ட் எகோஸ்போர்ட், மருதி சுசுகி விதாரா ப்ரெஸ்ஸா, ஹூண்டாய் ஐ-20 எக்டிவ் மற்றும் டொயோடா எடியோஸ் க்ரொஸ் என்பவற்றிற்கு போட்டியாக ஹொண்டா WR-V அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி குறித்த மாதிரியிலான காரானது எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.இதன் அறிமுக விலை இந்திய ரூபாவில் 7 லட்சத்திற்கும் 10 லட்சத்திற்கும் இடைப்பட்டதாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹொண்டா சிடி 2017 வாகனத்தை அறிமுகப்படுத்தியிருந்த ஹொண்டா, தற்போது மற்றுமொரு சொகுசு ஆடம்பர காரொன்றை குறைந்த விலையில் அறிமுகப்படுத்த முன்வந்துள்ளது.
                                                                                                                          –   தினச்செய்தி –

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net