Subscribe: RSS Twitter
:editor
10/3/2017
சந்திரன், குரு மற்றும் புதன் ஆகிய கிரகங்களுக்கு பூஜை செய்தால் ஞாபக சக்தி அதிகரிக்குமாம்.
ஆனால் ஒருவரது ஜாதகத்தில்; சூரியன் 10 இல் இருந்தாலோ அல்லது பாவக்கிரகம் ஒன்று ( ராகு , கேது, சனி ) 12 இல் இருந்தாலோ அவருக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கும்.
மாறாக ஒருவரது ஜனன ஜாதகத்தில் குரு அல்லது புதன் அல்லது சந்திரன் பலமாக இருந்தால் அவருக்கு நல்ல ஞாபக சக்தியை கொடுக்கும்.
பொதுவாக நினைவாற்றல் திறனை அதிகரிப்பதற்கு விநாயக பெருமானை வணங்குதல் சால சிறந்தது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net