Subscribe: RSS Twitter
:editor
16/3/2017
பாவனா பாலியல் கொடுமை விவகாரத்துக்கு பிறகு சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றிய விவரங்களை நடிகைகள் தைரியமாக பேச ஆரம்பித்துள்ளனர். சுச்சி லீக்ஸ் இதில் உச்சக்கட்டம்.
இப்படியிருக்க, சாய் பல்லவியோ இதில் இருந்து தப்பிக்க ஒரு எளிய வழியை கண்டுபிடித்துள்ளார். நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்துவரும் அவர், படப்பிடிப்பில் மொபைல் ஃபோன் பயன்படுத்துவதில்லையாம்.
யார் நம்பர் கேட்டாலும் என்னிடம் ஃபோன் இல்லை வேண்டுமானால் என் அம்மாவை தொடர்பு கொள்ளுங்கள் என அம்மாவின் நம்பரை மட்டும் தருகிறாராம்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net