Subscribe: RSS Twitter
:editor
19/3/2017
விளக்கேற்றி இறைவனை வழிபட்டால் பிரச்சனை எல்லாம் தீரும் என சாஸ்திரங்களில் கூட கூறப்பட்டுள்ளது.
பௌர்ணமியன்று விளக்கேற்றி வழிபடுவதால் சிறப்பான நற்பலன்கள் கிடைக்கும்.
ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் நாம் விளக்கேற்றினால் அதற்கு வெவ்வேறான பலன்களானது உண்டாகும்.
  • சித்திரை மாத பௌர்ணமியன்று வீட்டில் விளக்கேற்றி வழிபட தன தான்யம் பெருகும்.
  • வைகாசி மாத பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால், செல்வ நிலை உயரும்.
  • ஆனி மாதத்தில் விளக்கேற்றி வழிபட்டால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் முடிவாகும்.
  • ஆடி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றி வழிபட ஆயுள் விருத்தியாகும்.
  • ஆவணி மாத பௌர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும்.
  • புரட்டாசி பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட, தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் நடந்தேறும்.
  • ஐப்பசி மாத பௌர்ணமியன்று வீட்டில் விளக்கேற்றி வழிபட, உணவுக்கு பஞ்சம் ஏற்படாது.
  • கார்த்திகை மாத பௌர்ணமி பொழுதில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால், நிலைத்த புகழ் உண்டாகும்.
  • மார்கழி மாத பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால், ஆரோக்கியமான உடல்நிலை உருவாகும்.
  • தை மாத பௌர்ணமி தினத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.
  • மாசி பௌர்ணமியன்று விளக்கேற்றி வழிபட்டால், துன்பங்கள் அகன்று இன்பம் பெருகும்.
  • பங்குனி பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட, சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
    -தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net