Subscribe: RSS Twitter
:editor
20/3/2017

தனி ஒரு சிகரெட்டை மட்டும் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இன்று(20) கையொப்பமிடவுள்ளதாகத் தெரியவருகிறது.
  இதற்காக மேலும் பல நிபந்தனைகள் விதிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மல்வானை பிரதேசத்தில், நேற்று (19) இடம்பெற்ற வைத்திய மையம் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
புகை பிடிப்பதை குறைப்பதற்காக இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net