Subscribe: RSS Twitter
:editor
20/3/2017
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் மூன்று நாட்கள் அவசர பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்குலத்தை நோக்கி சிறிலங்கா சாய்வதாக சீன கரிசனை கொண்டுள்ள சூழலில் அவரது இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
இந்தப் பயணம் அவசரஅவசரமாகத் திட்டமிடப்பட்டது என்றும், பிராந்தியத்தில் மேலும் சில நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net