Subscribe: RSS Twitter
:editor1
29/3/2017
பெண்களுக்குரிய மங்கல அடையாளம் குங்குமம்.
பெண்கள், உடல்நலம் இல்லாத நாளிலும் கூட குங்குமம் வைப்பது அவசியம். சுமங்கலிகள் கிழக்கு நோக்கி நின்று, ‘ஸ்ரீம் ஸ்ரீயை நம: ஸம் சுபம் பூயாத்’ என்னும் லட்சுமி மந்திரம் சொல்லி புருவ மத்தியில் குங்குமம் வைக்க வேண்டும். இதனால் லட்சுமி கடாட்சம் உண்டாவதோடு, திருஷ்டி தோஷம் நீங்கும்.
-தினச்செய்தி-

 

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net