Subscribe: RSS Twitter
:editor
30/3/2017
மாறிவரும் பல்வேறு மாற்றங்களுக்கு மத்தியில் மருத்துவ துறையில் நிகழும் மாற்றம் நம்மை சற்று ஆச்சரியப்படவே வைக்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைக் கேள்விபட்ட நீங்கள் தலைமாற்று அறுவை சிகிச்சையைக் கேள்விபட்டதுண்டா?.
ரஷியன் நாட்டை சேர்ந்த Valery Spiridonov என்பவருக்கு தலையை மாற்றும் அறுவை சிகிச்சை டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதை நடத்துபவர் sergio canavero. இந்த சிகிச்சைக்காக மூளைச்சாவு அடைந்த ஒருவரது உடல் இவருக்கு தானமாக வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்த அறுவைசிகிச்சை வெற்றி அடைவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என்றும் இதுவே உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை என்று மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.

-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net