Subscribe: RSS Twitter
:
அதிஸ்டம் கொடுக்கும் ஓக்கிட்!!

அதிஸ்டம் கொடுக்கும் ஓக்கிட்!!

 இரவில் மலரும் சேரஸ் ஓக்கிட்- Night blooming cereus (Epiphyllum oxypetalum)

இரவில் மலரும் சேரஸ் ஓக்கிட்- Night blooming cereus (Epiphyllum oxypetalum)

அதிஸ்டம் கொடுக்கும் ஓக்கிட் மலர் .
இங்கே காணப்படும் ஓக்கிட்  மலர்அதிஸ்டத்தை குறிப்பதாகும்.
சுண்ணாகத்தில் உள்ள ஓர் வீட்டில் இந்த ஓக்கிட் பூக்கின்றதை கணக்கூடியதாக உள்ளது.
இந்த வகையான ஓக்கிட் பூத்தால், வீட்டிற்கு அதிஸ்டம் என்று கூறுகிறார்கள்.
இது இரவு 12மணிக்கு பூத்து நல்ல சுகந்த மணம்பரப்பும்.
அது பூத்து 3 மணித்தியாலத்திலேயே வாடிவிடும்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net