Subscribe: RSS Twitter
:editor
1/4/2017

தமிழ் சினிமாவின் இன்றைய நிலையில் ஹீரோயின்களுக்கு என்று தனி மார்க்கெட் இருக்கிறது. திருமண விவாகரத்திற்கு பிறகு தமிழ் படங்களில் பிசியாக இருக்கும் இவர் தற்போது தெலுங்கிலும் கமிட்டாகியுள்ளார்.
பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து படம் எடுக்க இருக்கிறார். இதில் ஹீரோவாக இயக்குனர் சரண்தேஜின் ஆயுஷ்மான் பவ படத்தில் நடித்த சரண் நடிக்கிறாராம். இவர் இந்த படத்தில் அமலா பாலுடன் ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது புதிய படத்தில் சரண்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷையும், சீனியர் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலை ஓகே செய்துள்ளாராம் இயக்குனர்.
தெலுங்கு சினிமாவில் மார்க்கெட்டை வலுப்படுத்த விரும்பும் கீர்த்திக்கு சீனீயர் நடிகருடன் நடிக்க சான்ஸ் கிடைக்காமல் போய்விட்டது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net