Subscribe: RSS Twitter
:editor
2/4/2017
Night Blooming Cereus

Night Blooming Cereus

சுண்ணாகத்திலுள்ள வீட்டில் நேற்றிரவு கள்ளி இனத்தைச் சேர்ந்த சேரஸில், மூன்று பூக்கள் அழகாக மலர்ந்தன.
நள்ளிரவு தாண்டி மலர்ந்த இந்தப் பூக்கள் அதிகாலை 3மணிக்கு பின்னர் வாடத் தொடங்கின.
இந்த மலர்கள் மலர்ந்த பொழுது நல்ல சுகந்த நறுமணம் பரவியதாக அந்த வீட்டைச் சேர்ந்தவர் தினச்செய்திக்கு கூறினார்.
இங்கு நேற்று மலர்ந்த பூக்களின் படங்கள் தரப்படுகிறது.


 

 

 

 

 

 

 

 

 

-தினச்செய்தி-

 

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net