Subscribe: RSS Twitter
:editor1
3/4/2017
சமுத்திரக்கனி இயக்கி நடித்த ‘அப்பா’ தமிழ் படம், மலையாளத்தில் ‘ஆகாச மிட்டாய்’ என்ற பெயரில் உருவாகவுள்ளது.
சமுத்திரக்கனி தமிழில் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை மலையாளத்தில் ஜெயராம் ஏற்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால், இதற்கான பட பூஜையும் முடிவடைந்துள்ள நிலையில், வரலட்சுமி திடீரென்று படத்திலிருந்து விலகியுள்ளார். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. இந்நிலையில், தற்போது வரலட்சுமிக்கு பதிலாக இனியா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net