Subscribe: RSS Twitter
:editor
6/4/2017
இரத்மலானை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன் போது விடுதியை நடாத்தி வந்த முகாமையாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 21-31 வயதிற்குட்பட்ட மூன்று பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நால்வரும் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net